பஞ்சாப்

பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன.
இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்:
லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் .
பஞ்சாபின் தலைநகரம் :
பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் .
மொழி:
பஞ்சாபி மொழிஅதிகாரப்பூர்வ மொழி.
வசிக்கும் மக்கள்:
சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர்.
பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிர் :
கோதுமை
பஞ்சாபில் பாயும் மூன்று ஆறுகள் :
ராவி ,பியாஸ், சத்லஜ்
பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்க்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானாமற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.
வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999–2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

வேளாண்மை பஞ்சாபின் மிகப்பெரும் தொழிலாக விளங்குகின்றது.அறிவியல் கருவிகள், வேளாண்மைக்கான கருவிகள், மின்னியல் கருவிகள் தயாரிப்பும் நிதிச் சேவைகள், பொறிக்கருவிகள், துணி, தையல் இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள், மாப்பொருள், சுற்றுலா, உரம், மிதிவண்டி, உடை தொழிலகங்களும் பைன் எண்ணெய் மற்றும் சீனி பதன்செய் தொழில்களும் மற்ற முதன்மையான தொழில்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள எஃகு உருட்டாலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன; இவை பதேகாட் சாகிபு மாவட்டத்தில் "எஃகு நகரம்" எனப்படும் மண்டி கோபிந்த்கரில்அமைந்துள்ளன.
விவசாகிகளுக்கான பஞ்சாபின் லோஹ்ரி திருவிழா
லோஹ்ரி திருவிழா சிக்கியர்களால் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் பஞ்சாபில் கொண்டாடப்படும் ஒரு அறுவடை திருவிழாவாகும். இத்திருவிழாவின் போது மக்கள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகளை வழங்கி மகிழ்கின்றனர். இவ்விழா விவசாக்கிகளுக்கு உரித்தாக இருந்தாலும் பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர் .

இவ்விழாவின் பொது மக்கள் நெருப்பில் சோளப்பொரி,எள் விதை மற்றும் இனிப்புகளை வீசுகின்றனர் பின்பு நெருப்பை சுற்றி நடனம் ஆடியும் பாட்டுபாடியும் மகிழ்கின்றனர். இவ்விழாவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுகின்றது .
பஞ்சாபின் சிறப்பு வாய்ந்த பொற்கோவில்

பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன.
இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்:
லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் .
பஞ்சாபின் தலைநகரம் :
பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் .
மொழி:
பஞ்சாபி மொழிஅதிகாரப்பூர்வ மொழி.
வசிக்கும் மக்கள்:
சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர்.
பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிர் :
கோதுமை
பஞ்சாபில் பாயும் மூன்று ஆறுகள் :
ராவி ,பியாஸ், சத்லஜ்
பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்க்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானாமற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.

வேளாண்மை பஞ்சாபின் மிகப்பெரும் தொழிலாக விளங்குகின்றது.அறிவியல் கருவிகள், வேளாண்மைக்கான கருவிகள், மின்னியல் கருவிகள் தயாரிப்பும் நிதிச் சேவைகள், பொறிக்கருவிகள், துணி, தையல் இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள், மாப்பொருள், சுற்றுலா, உரம், மிதிவண்டி, உடை தொழிலகங்களும் பைன் எண்ணெய் மற்றும் சீனி பதன்செய் தொழில்களும் மற்ற முதன்மையான தொழில்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள எஃகு உருட்டாலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன; இவை பதேகாட் சாகிபு மாவட்டத்தில் "எஃகு நகரம்" எனப்படும் மண்டி கோபிந்த்கரில்அமைந்துள்ளன.
விவசாகிகளுக்கான பஞ்சாபின் லோஹ்ரி திருவிழா
லோஹ்ரி திருவிழா சிக்கியர்களால் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் பஞ்சாபில் கொண்டாடப்படும் ஒரு அறுவடை திருவிழாவாகும். இத்திருவிழாவின் போது மக்கள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகளை வழங்கி மகிழ்கின்றனர். இவ்விழா விவசாக்கிகளுக்கு உரித்தாக இருந்தாலும் பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர் .

இவ்விழாவின் பொது மக்கள் நெருப்பில் சோளப்பொரி,எள் விதை மற்றும் இனிப்புகளை வீசுகின்றனர் பின்பு நெருப்பை சுற்றி நடனம் ஆடியும் பாட்டுபாடியும் மகிழ்கின்றனர். இவ்விழாவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுகின்றது .
பஞ்சாபின் சிறப்பு வாய்ந்த பொற்கோவில்
No comments:
Post a Comment